×

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள, ஷார்-இ-நவ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு

 

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள, ஷார்-இ-நவ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயம் அடைந்தனர் என தலிபான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் இந்த, ஷார்-இ-நவ் பகுதி, காபூலின் மிக பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Tags : Shar-e-Naw ,Kabul ,Taliban interior ministry ,Shar-e-Naw region ,
× RELATED ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில்...