×

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 8 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!!

வியன்னா: ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 8 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அதனை மீறிச் சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Alps ,Austria ,Vienna ,
× RELATED பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில்...