×

திருத்துறைப்பூண்டியில் வி.சி கட்சி பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.27: திருத்துறைப்பூண்டியில் அமெரிக்கா பெரியார் பன்னாட்டமைப்பு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கி கவுரவித்தமைக்கு நன்றி பாராட்டு பொதுகூட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் வக்கீல் செல்வன் தலைமை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தை கட்சிமுதன்மை செயலாளர்கள் உஞ்சைஅரசன் பாவரசு, மாநில துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி. மாவட்ட செயலாளர்கள் வடிவழகன். பரிமளச் செல்வன, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : VC ,party ,meeting ,Thiruthuraipoondi ,
× RELATED தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு