மா. கம்யூ. கட்சியினர் நடத்தினர் 30வது வார்டு அலுவலகத்தில் ஆமையைவிட்டு போராட்டம் அமைச்சர் மீது குற்றச்சாட்டு

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், ‘கடந்த 2019ம் ஆண்டு லேப்டாப் வழங்கக்கோரி ரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது அங்கு வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘தமிழக அரசிடம் கூறி உங்களுக்கு லேப்டாப் வாங்கித்தருகிறேன். போராட்டத்தை கைவிடுங்கள்’ என்றார். அவர் கூறியதை நம்பி சென்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு லேப்டாப் வரவில்லை. அமைச்சர் எங்களை ஏமாற்றிவிட்டார். நாங்கள் பள்ளி முடித்தாலும், பட்டம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் லேப்டாப் மிகவும் உபயோகமாக இருக்கும். எனவேதான் லேப்டாப் கேட்கிறோம்’ என்றனர். போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: