×

புவனேஸ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கம் – 6 பேர் காயங்களுடன் மீட்பு

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டு, உள்ளே இருந்த 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். கோளாறு காரணமாக வேறு வழியின்றி விமானி தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Bhubaneswar ,Odisha ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...