×

‘பராசக்தி’ படத்துக்கும் இன்னும் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை என தகவல்!

சென்னை: ‘பராசக்தி’ படத்துக்கும் இன்னும் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து பராசக்தி படம் வெளியாவதிலும் சிக்கல் நீடிக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Sivakarthikeyan ,
× RELATED மதுரை மாவட்டத்தில் பாரம்பரிய பெருமை...