×

கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை, ஜன. 26: உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதேபோல், சாலரப்பட்டி கிராமத்தில் ஸ்ரீசின்னாண்டவர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை (27-ம்தேதி) காலை நடக்கிறது. அன்று காலை அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

Tags :
× RELATED கோயில் கும்பாபிஷேகம்