×

சென்னையில் 1.47 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

 

சென்னை: சென்னையில் 1.47 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 18,634 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Ambattur ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது