பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சூலூர், ஜன. 26: சூலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 504 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை சூலூர் எம்.எல்.ஏ.கந்தசாமி வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் குமாரவேல், நகர செயலாளர் கார்த்திகைவேலன், அங்கண்ணன், பரணன்,மோகன் பன்னீர் செல்வம் கார்த்தி, ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: