சைக்கிள் வழங்கும் விழா

ஓசூர், ஜன.26: ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி கலந்துகொண்டு 264 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினார். விழாவில், தலைமையாசிரியர் முனிராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணன், நகர செயலாளர் நாராயணன், சந்திரன், ஜேபி (எ) ஜெயபிரகாஷ், கந்தப்பா, சென்னகேசவன், அரப்ஜான், ரஹ்மான், குபேரன், சிவா, பாலுசாமி, சாச்சு பாய், ஹரிஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: