×

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி, ஜன.26: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கிறது. எனவே, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

Tags : grievance meeting ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்