- டவேகா
- விஜய்
- சென்னை
- மாற்றுக் கட்சி
- தவேகாவி
- அக்காட்
- தவேகா
- பனையூர்
- வேலு நாச்சியார்
- காத்ரின்
- தலித் எகியாமலா
சென்னை: பனையூரில் இருக்கும் தவெக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று தவெகவி் இணைந்தனர். இதில் வேலு நாச்சியார் குடும்ப உறுப்பினர், தலித் எழில்மலையின் 3வது மகள் கேத்ரின் மற்றும் எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவை தொடர்ந்து புதிய கட்சி உறுப்பினர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும், அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் தவெகவில் இணைந்தனர்.
