மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

வீரவநல்லூர், ஜன. 24:  வடக்கு காருக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (60).  மகன்கள் பராமரிப்பில் வசித்து வந்த இவர், கடந்த 17ம் தேதி மாயமானார். அவர் கூனியூர் மண்பாண்ட சொசைட்டி பின்புறம் உள்ள முட்புதரில் அழுகிய  நிலையில் சடலமாகக் கிடந்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

Related Stories:

>