விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள்

நெல்லை, ஜன. 24: நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது.  தலைமை வகித்த பள்ளித் தாளாளர் திருமாறன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளி முதல்வர் எழில்வாணன் சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியை சோபியா, 10ம் வகுப்பு மாணவிகள் ப்ரியா, வஜ்ரலட்சுமி, ஹர்ஷினி சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை விளக்கினர்.

Related Stories:

>