நேதாஜி பிறந்த நாள்

சாயல்குடி, ஜன.24:  கடலாடி தேவர் நகரில் நேதாஜி பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.  சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் நேதாஜி படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Related Stories:

>