கிழக்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

வாழப்பாடி, ஜன.24:  வாழப்பாடியில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில்  ஆறுமுகம், சேகர், அன்பு, சந்திரசேகரன், சந்திரமோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னதுரை,  தமிழ்ச்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்சினி,  பாலசுப்ரமணி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்பி பார்த்திபன், கள்ளக்குறிச்சி  எம்பி பொன்.கவுதம சிகாமணி ஆகியோர் பேசினர். இதில், செழியன், சுரேஷ்குமார்,  விஜயகுமார், பழனிசாமி, முருகேசன், அகிலன், வெண்ணிலா சேகர், மாணிக்கம்,  சக்கரவர்த்தி, வாழப்பாடி பி.சி.செல்வம், சோமசுந்தரம், ராமூர்த்தி, வெங்கடேசன், சரவணன், முருகபிரகாஷ், வக்கீல்  மனோகரன், மல்லிகா,  மனோகரி, துக்கியாம்பாளையம் கல்பனா, முருகானந்தம், தும்பல் கணேசன், ரேவதி மாதேஸ்வரன் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories:

>