×

மக்கள் சபை கூட்டம்

அரூர், ஜன.24: அரூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மத்தியம்பட்டியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் வேடம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகநிதி, கோட்டை சுகுமார், சிட்டிபாபு, விண்ணரசன், மலர்மன்னன், காமராஜ், உமாபதி, பொன்னுசாமி, மாரியப்பன், சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,People's Council ,
× RELATED நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி...