பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முழு கரும்புக்கு தோராயமாக ரூ.38 வீதம் செலவினம், வெட்டுக் கூலி உள்பட கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Related Stories: