புதுச்சேரியில் புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனைக்கு ரூ.30,000 கட்டணம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டில் கூடுதல் நேர மது விற்பனைக்கு ரூ.30,000 கட்டணம் கலால்துறை நிர்ணயித்துள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.30,000 கட்டணம் நிர்ணயித்துள்ளது.

Related Stories: