மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காரைக்கால், ஜன. 22: காரைக்கால் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 25 ஏக்கருக்கு விதைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி டீன் சமாராவ் ஜஹாகிரி மற்றும் துறை பேராசிரியர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>