தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு!! Dec 27, 2025 உளுந்தூர்பேட்டை விழுப்புரம் Sengurichi கந்தசாமி பாலாஜி சென்னை விருத்தாச்சலம் விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து விருத்தாசலத்துக்கு சென்ற கந்தசாமி (29), பாலாஜி (32) ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா? – அமைச்சர் ரகுபதி
விவசாய நிலங்களில் விளைவது அனைத்தும் விவசாயிகளுக்கே சொந்தம்: பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற மத்திய அமைச்சரிடம் சத்குரு கோரிக்கை
இரு மாநில மக்களின் உறவை போற்றும் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் பாண்டியன் முடிப்பு திருமண விழா: தமிழக, கேரள பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து அரசிதழில் வெளியீடு
பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கியது என்.ஆர்.காங்கிரஸ்!!
பள்ளிப்பட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததா?.. வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி: கிராம மக்கள் சாலை மறியல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
திருவண்ணாமலையில் ரூ.1400 கோடி மதிப்பில் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது: முதலமைச்சர் பேச்சு