- உ.பி.
- கோரக்பூர்
- கூட்டுறவு இடைநிலைக் கல்லூரி
- கோரக்பூர், உத்தரப் பிரதேசம்
- சுதிர் பாரதி
- சுதிர் பாரதி...
கோரக்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள கூட்டுறவு இடைநிலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நேற்று மதியம் 11ஆம் வகுப்பு மாணவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது சுதீர்பாரதி என்ற மாணவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவன் சுதீர்பாரதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
