×

தந்தை – மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி – கே.பாலு பேட்டி

சென்னை : தந்தை- மகன் உறவை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். குடும்ப நல்லுறவை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார் ஜி.கே.மணி என்றும் கட்சியை சீர்குலைக்க பல்வேறு நாடகங்களை நடத்தினார் ஜி.கே.மணி என்றும் கே.பாலு தெரிவித்துள்ளார்.

Tags : G.K. Mani ,K.Balu ,Chennai ,PMK ,
× RELATED தனியார் பேருந்துகளை வாடகைக்கு...