மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளையொட்டி துணை ஜனாதிபதி வாழ்த்து!!

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101 வது பிறந்தநாளையொட்டி துணை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்லா வெற்றியும் மகிழ்ச்சிக்கு உரியதல்ல என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்திய மகத்தான தலைவர் . நேர்மையை பொதுவாழ்வின் நெறியாக கொண்டு எளிமையின் இலக்கணமாக வாழ்பவர் நல்லகண்ணு. நல்ல உடல்நலத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்திட மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: