- சந்தனம் திருவிழா
- சிகந்தர் தர்கா
- திருப்பரங்குன்றம்
- நீதிமன்றம்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- சிக்கந்தர் பாதுஷா தர்கா
- திருப்பரங்குன்றம்.…
மதுரை : திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
