ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க விரைவில் அரசாணை!!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மகப்பேறு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியலை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: