சென்னை வள்ளுவர்கோட்டத்தில் டிச.19ல் தொடங்கப்பட்ட பராசக்தி கண்காட்சி டிச. 28ஆம் தேதி வரை நீட்டிப்பு!!

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் டிசம்பர் 19ல் தொடங்கப்பட்ட பராசக்தி கண்காட்சி டிசம்பர் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 25 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து டிச.28 வரை படக்குழு நீட்டித்தது.

Related Stories: