ராஜபாளையத்தில் இன்று மின்தடை

ராஜபாளையம், ஜன.21: ராஜபாளையம் கோட்டத்தில் உப மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடைபடும் பகுதிகள் வருமாறு: அய்யனார் கோவில் பகுதிகள், ராஜூக்கள் கல்லூரி பகுதிகள், மாலையாபுரம், தாட்கோ காலனி, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், சோமையாபுரம், சம்மந்தபுரம், சின்ன மற்றும் பெரிய சுரைக்காய்பட்டி பகுதிகள், பழையபாளையம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரியகடை பஜார் மற்றும் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்ல மங்கலம் போன்ற பகுதிகள். இத்தகவலை செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்

Related Stories:

>