காவேரி மருத்துவமனை சார்பில் குடலிறக்கத்திற்கான சிறப்பு முகாம்

சேலம், ஜன.21: சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது: சேலம்  காவேரி மருvத்துவமனை குடலிறக்கத்திற்கான சிறப்பு முகாமை, கடந்த 18ம் தேதி  முதல் நடத்தி வருகிறது. இந்த முகாமில் உயரம், எடை, பிஎம்ஐ, ரத்தத்தில்  சர்க்கரை அளவு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த  அனைத்து சோதனைகளும் ₹299க்கு பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. முகாமில்  குடல், இரைப்பை மற்றும் வயிறு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  மருத்துவர் ரவிக்குமார், பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இந்த சிறப்பு  முகாம் வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது. வயிறு, குடல் மற்றும் இரைப்பை  சம்மந்தமான பிரச்னையில் உள்ள மக்கள், இந்த அரிய வாய்ப்பினை  பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.   ...

Related Stories:

>