தாவரகரை ஊராட்சியில் ₹1.30 கோடியில் சாலை பணிகள்

தேன்கனிக்கோட்டை, ஜன.21: தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாவரகரை கிராமத்திலிருந்து உத்தனப்பள்ளிவரையும், பாலதோட்டனப்பள்ளி சாலை முதல் தாவரகரை கிராமம் வரை, என தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ₹1.30 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், வழக்கறிஞர் ரவீந்திரநாத், பேரூர் நிர்வாகிகள் வெங்கடசாமி, நாகராஜ், மோகன், சக்திவேல், பன்னீர்செல்வம், ஸ்ரீதர், அண்ணாதுரை, சின்னராஜ், ஸ்ரீதர் கிருஷ்ணன், மணிவண்ணன், லிங்கோஜிராவ், நஞ்சப்பன், வெங்கடேஷ்,  நாகராஜ், நாகு, கங்கப்பா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>