×

கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணி..!!

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அமைதியாக கொண்டாட சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றிரவு முதல் சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு வழங்குவர். சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை, அண்ணாசாலை, சின்னமலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Christmas ,Santhom Church ,Besant Nagar Velangani Church ,
× RELATED தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000க்கு விற்பனை!