கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், டிச. 24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கனி தலைமை வகித்தார்.

ஒய்வூதியம் மறு ஆய்வு மற்றும் நிலுவை தொகையை மறுக்கும் வேலிடேஷன் ஆக்டைஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் எனபன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

Related Stories: