ரூ.2 லட்சம் கோடிக்கு ஓஎம்ஓ,1000 கோடி டாலர் பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி ரூ.2 லட்சம் கோடிக்கு ஓபன் மார்க்கெட் ஆபரேஷன் (ஓஎம்ஓ) நடவடிக்கையையும், 1000 கோடி டாலர் பரிமாற்ற ஏலத்தையும் நடத்துவதாக அறிவித்துள்ளது. ஓஎம்ஓ நடவடிக்கைகள் தலா ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் வரும் 29ம் தேதி, ஜனவரி 5, 12 மற்றும் 22ம் தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெறும். அந்நிய செலாவணி பரிமாற்ற ஏலம் ஜனவரி 13ம் தேதி நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: