×

ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி :அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை : டிசம்பர் இறுதி (அ) ஜனவரி முதல் வாரத்துக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக திட்டங்களை செயல்படுத்தவில்லை, திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Minister ,Ambil Mahez ,Chennai ,Anbil Mahes ,Mahesh ,Dimuka ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...