கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு!!

சென்னை: கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு மீது திமுக எம்.பி வில்சன் குற்றச்சாட்டு எழுப்பினர். ரூ.3,548 கோடி சமக்ர சிக்ஷா திட்ட நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தமிழகத்தை தண்டிக்கிறது. கல்வி நிதி வழங்கப்படாததால் 44 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீண்டகாலம் பணியிலுள்ள ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத செல்வதால் தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத கட்டாயப்படுத்திக் கூடாது என வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: