கலெக்டர் தகவல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சை, ஜன.17: தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவக்கப்பட்டுள்ளது. தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான ஜனவரி மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>