சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலையில் திடீரென பள்ளம்; வாகன ஓட்டிகள் அச்சம்!

 

சென்னை: சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அம்பத்தூரில் ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியது.

 

Related Stories: