எஸ்ஐஆர் விவாதத்தின்போது நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் விவாதத்தின்போது நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார் என ராகுல் காந்தி பேட்டி அளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று அமித் ஷா பதற்றத்துடன் இருந்தார். அவரின் கைகள் நடுங்கின, நீங்கள் கண்டிருப்பீர்கள். அமித் ஷா நாடாளுமன்றத்தில் தவறான வார்த்தைகளை பிரயோகப்படுத்தினார். அமித் ஷா பெரும் மன அழுத்தத்தில் இருந்ததை நாடே பார்த்தது என்று ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.

Related Stories: