×

591 மதுபாட்டில் பறிமுதல்

விருதுநகர், ஜன. 17: அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக சிவகாசி பகுதியில் 16 பேர், சாத்தூர் பகுதியில் 12 பேர், விருதுநகரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 591 மதுபாட்டில்கள்,  ரூ.12,140 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ரெடியா இருங்க... 591 பேச்சாளர் இருக்காங்க...