×

பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பிள்ளையார்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டி மீது வழக்கு தொடரப்பட்டது.

 

Tags : Anti-Corruption Bureau ,Pillayarkulam ,Panchayat ,Srivilliputhur ,Thangapandi ,
× RELATED சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது பெற்ற...