×

கடனாநதி அணையில் இருந்து பாசன சாகுபடிக்கு 112 நாட்களுக்கு விநாடிக்கு 125 கன அடி நீர் திறப்பு!!

தென்காசி: கடனாநதி அணையில் இருந்து பாசன சாகுபடிக்கு 112 நாட்களுக்கு விநாடிக்கு 125 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. கடனாநதி அணையில் இருந்து நீர் திறப்பதன் மூலம் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள 9,923 ஏக்கர் பயன்பெறும். தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, மேல ஆம்பூர், கிழ ஆம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெரும்.

Tags : Kadananadhi Dam ,Tenkasi ,Nellai ,Dharmapuram Math ,Sivasailam ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...