காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

தர்மபுரி, ஜன.17: தர்மபுரி அடுத்த மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் நடந்தது. ஆயுதப்படை காவலர்கள், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு எஸ்பி பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் டிஎஸ்பி சூர்யா, இன்ஸ்பெக்டர் அம்மாதுரை மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories:

>