இ-பைலிங் முறையை ரத்து செய்ய குளித்தலை நீதிமன்றம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 

குளித்தலை, டிச.9: இ-பைலிங் முறையை ரத்து செய்ய குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் சாகுல் அமீது தலைமையிலும் செயலாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்சமயம் டிச.1ம் தேதியிலிருந்து இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் விதமாக இ பைலிங நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும்

Related Stories: