இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

கடலூர், ஜன. 13: கடலூர் அருகே உள்ள சொத்திக்குப்பம். கிராமத்தில் மீனவர்கள் சிலர்  நடந்து சென்றபோது கரையோரத்தில் நேற்று இரவு இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கிய கிடந்துள்ளது. இதையடுத்து இறந்து கிடந்த டால்பின் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கரை ஒதுங்கி கிடந்த டால்பின் கடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடித்து வரப்பட்டு இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>