திமுகவினருக்கு பொங்கல் பரிசு

போச்சம்பள்ளி, ஜன.13:பர்கூர் ஒன்றியத்தில் உள்ள திமுக கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆயிரம் பேருக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேட்டி, சட்டை, கரும்பு மற்றும் ₹1000 ரொக்க பணம் ஆகியவற்றை பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் வழங்கினார். நிகழ்ச்சியில், பர்கூர் ஊராட்சி குழு தலைவர் கவிதா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>