மக்கள் கிராம சபை கூட்டம்

தேன்கனிக்கோட்டை, ஜன.13: கெலமங்கலம் ஒன்றியத்தில் சந்தனப்பள்ளி, இருதுக்கோட்டை, அனுமந்தபுரம், பெட்டமுகிலாளம் ஆகிய ஊராட்சிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து பொதுமக்களிடையே கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், பேரூர் செயலாளர் சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், வெங்கடசாமி, சக்திவேல், பன்னீர்செல்வம், கிருஷ்ணன், வேணு, மணிவண்ணன், எல்லப்பன், நாகராஜ், மூர்த்தி, லிங்கோஜிராவ், ஸ்ரீதர், நஞ்சப்பன், வினோத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>