போகி பண்டிகை விழிப்புணர்வு பிரசாரம்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், போகி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது.நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பியூலா ஜேன் சுசீலா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே போகி பொண்டிகையை மாசில்லாமல் கொண்டாவடுவது எவ்வாறு என்பது குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

Related Stories:

>