பக்தர்களுக்கு முக கவசம்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி எஸ்.வி. ரோடு ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மற்றும் காரிமங்கலம் ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில்  ஆகிய இடங்களில், விஜய் லட்சுமி டிராவல்ஸ் சார்பில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி, நாட்டுசக்கரை பானம், காலண்டர் நேற்று வழங்கப்பட்டது. விஜயலக்ஷ்மி டிராவல்ஸ் ராமமூர்த்தி, எம்விஎம் ஏஜென்சிஸ் முனிராஜூ, விஜய்ஸ் இன்போ மீடியா சதீஸ், எஸ்பிஐ சர்வீஸ் பாயிண்ட் ஹரி, பிஎம் பிரிண்டர்ஸ் பொன்மாதேஷ், விரிவுரையாளர் சந்திரசேகர், தர்மபுரி பியூச்சர் நவீன் குமார், வெற்றி, சந்துரு, நம்ம மொரப்பூர் அஸ்லாம், மொரப்பூர் வளர்ச்சி குழு பிரதீப், உள்ளிட்ட பலர் கலந்து

கொண்டனர். ...

Related Stories:

>