அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கரூர், ஜன. 13: தமிழகம் முழுவதும் நேற்று அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள அனுமன் சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதே போல், தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் உள்ள ராமபக்தஅனுமான் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1008 வடைமாலை சாற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>