- முதல் அமைச்சர்
- எம்.
- ஸ்ரீபிரஹுமுதூர்
- கே. ஸ்டாலின்
- காஞ்சிபுரம்
- பிள்ளைப்பக்கம் சிப்கோட்
- பாரத் இன்னோவென்ட் கிளாஸ்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி என்ற தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. தொழிற்சாலையில் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கான கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படும்.
